Slovná zásoba

Auto» மோட்டார் வண்டி

games images

காற்று வடிப்பி
kāṟṟu vaṭippi
vzduchový filter

games images

முறிவு
muṟivu
porucha

games images

முகாமில் தங்குபவர்
mukāmil taṅkupavar
karavan

games images

கார் பேட்டரி
kār pēṭṭari
autobatéria

games images

குழந்தை இருக்கை
kuḻantai irukkai
detská sedačka

games images

சேதம்
cētam
škoda

games images

டீசல்
ṭīcal
nafta

games images

புகை வெளிவிடும் குழாய்
pukai veḷiviṭum kuḻāy
výfuk

games images

காற்றுப்போன டயர்
kāṟṟuppōṉa ṭayar
defekt pneumatiky

games images

எரிவாயு நிலையம்
erivāyu nilaiyam
čerpacia stanica

games images

முகப்பு விளக்கு
mukappu viḷakku
svetlomet

games images

வண்டியின் முன்பகுதி
vaṇṭiyiṉ muṉpakuti
kapota

games images

கார் உயர்த்தி
kār uyartti
zdvihák vozidla

games images

ஜெர்ரி கேன்
jerri kēṉ
rezervný kanister

games images

உபயோகமற்ற பொருள்கள் உள்ள இடம்
upayōkamaṟṟa poruḷkaḷ uḷḷa iṭam
šrotovisko

games images

பின்புறம்
piṉpuṟam
zadná časť (vozidla)

games images

பின்புற விளக்கு
piṉpuṟa viḷakku
zadné svetlo

games images

பின்பக்க தோற்றக் கண்ணாடி
piṉpakka tōṟṟak kaṇṇāṭi
spätné zrkadlo

games images

சவாரி
cavāri
jazda

games images

விளிம்பு
viḷimpu
disk kolesa

games images

ஸ்பார்க் பிளக்
spārk piḷak
zapaľovacia sviečka

games images

வேக அளவி
vēka aḷavi
tachometer

games images

டிக்கெட்
ṭikkeṭ
pokutový blok

games images

டயர்
ṭayar
pneumatika

games images

இழுத்துச்செல்லும் சேவை
iḻuttuccellum cēvai
odťahovacia služba

games images

விண்டேஜ் கார்
viṇṭēj kār
historický automobil

games images

சக்கரம்
cakkaram
koleso